accuracy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- accuracy, பெயர்ச்சொல்.
- துல்லியம்
- கச்சிதம், கனகச்சிதம்
- பிழையின்மை; மிகச் சரியாய் இருத்தல்
- திருந்திய தன்மை
- திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல்
- நுணுக்கம்,
- சரிநிலை
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---accuracy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்