adjutant
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- adjutant, பெயர்ச்சொல்.
- உதவியாளர்
- புதா
- பெருநாரை
- (விலங்கியல் பெயர்) - Leptoptilos dubius
- துணைத்தளபதி
- துணைவர், புதா, பெருநாரை
- (படை.) துணைத்தளபதி, துணபடைத் தலைவர்,
(வினை) துணைமையான
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---adjutant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்