algebra
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- algebra, பெயர்ச்சொல்.
- இயற்கணிதம்
- எண்ணிக்கையைக் குறியீடுகள் கொண்டு கணக்கிடும் முறை எனலாம்.
- குறிக்கணக்கியல், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை
விளக்கம்
தொகு- கணக்கியலின் முக்கியமானதொருப் பிரிவு. இதில் எழுத்துகள் எண்ணிகை அலகுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எண் கணித விதிகளின்படி இம்முறை கையாளப்படுகிறது.
(maths)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---algebra--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1