ambigram
பெயர்ச்சொல்
தொகுambigram
பொருள்
ambigram(பெ)
- இடவலம் மாறி, தலைகீழாக, பிரதிபலிப்பாக அல்லது வேறுவிதமாக மாற்றிப் படித்தாலும் அதே சொல்/சொற்றொடராக அல்லது வேறு சொல்/சொற்றொடராகத் தோன்றும் எழுத்தமைப்பு
விளக்கம்
- ...
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ambigram--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #