ambigrama
ஒலிப்பு
பொருள்
- இடவலம் மாறி, தலைகீழாக, பிரதிபலிப்பாக அல்லது வேறுவிதமாக மாற்றிப் படித்தாலும் அதே சொல்/சொற்றொடராக அல்லது வேறு சொல்/சொற்றொடராகத் தோன்றும் எழுத்தமைப்பு
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ambigrama---ஆங்கில விக்சனரி + எசுப்பானிய விக்சனரி