anaerobe
ஆங்கிலம்
தொகுanaerobe
- காற்றின்றி வாழுமுயிர்
- காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி
- காற்றிலிச் சுவாசி
- உயிர்வளி அற்ற நிலையில் வளரும் நுண்கிருமி
- உயிர்வளி வேண்டா உயிரி
- வளிவேண்டாதது
- நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழத்தக்க உயிர்வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +