ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

angst

  1. பறதி, பதற்றம்
  2. தத்துவ பற்றார்வம்
விளக்கம்
பயன்பாடு
  1. நவீனக்கவிதை நிலையற்றவனாகிய, சின்னஞ்சிறியவனாகிய, தனிமனிதனை எல்லா பிரம்மாண்டங்களுக்கும் முன்னால் நிறுத்தியது. ஆகவே அது துயரத்தையே அடையாளம் கண்டது. Angst என்று தத்துவம் குறிப்பிடும் மனநிலையே நவீனக்கவிதையில் எப்போதும் வெளிப்படுகிறது. அதைப் ’பறதி’ என்ற கலைச்சொல்லால் குறிப்பிடலாம். இருத்தலியல் பதற்றம் அது. (நிழலில்லாத மனிதன், ஜெயமோகன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=angst&oldid=1978570" இலிருந்து மீள்விக்கப்பட்டது