பொருள்

aperitif(பெ)

  1. உணவுக்கு முன் பசியூக்கியாக வழங்கப்படும் மதுபானம்
  2. பசியெழுப்பும் நீர்மம், பசியூட்டும் மதுபானம்
விளக்கம்
பயன்பாடு
appetizer - apéritif - appetite - hors d'oeuvre - # - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---aperitif--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=aperitif&oldid=1853750" இலிருந்து மீள்விக்கப்பட்டது