பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

apostrophe

  1. உடைமைக் குறி
  2. ஒற்றை மேற்கோள்குறி
  3. ஓர் எழுத்து விட்டுப் போயிருப்பதையோ, ஆறாம் வேற்றுமையோ குறிப்பிடும் ஒருகுறி
  4. இல்லாத ஒருவர் அல்லது ஒன்றுடன் பேசும் திடீர் வசனம்
  5. முன்னிலையணி, சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல், எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல்
  6. எழுத்தெச்சக்குறி, உடைமை வேற்றுமைக்குறி

பெயர்ச்சொல்

தொகு

பால்: பெண்பால்

பன்மை: apostrophes

  1. ' என்னும் குறி

பிறமொழிகளில்

தொகு

ஆங்கிலம்: apostrophe

"https://ta.wiktionary.org/w/index.php?title=apostrophe&oldid=1528639" இலிருந்து மீள்விக்கப்பட்டது