arc
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுarc
சொற்பிறப்பு
தொகுலத்தீன் மொழியின் arcus (‘bow, curve’) என்ற சொல்லிருந்து.
பொருள்
தொகு- வளைவான வடிவம்
- வில்
- வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்,
- (மின்னியல்) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி
விளக்கம்
தொகுபல்வேறு துறைகளிளில் பயன்படுத்தப்படும் சொல்.
- (எடுத்துக்காடுகள்)
1.கணினியியல்
.arc என்பது ஒரு கோப்பு(archive)வகையினை குறிக்கும்.[1]
2.கணிதவியல்
கோணங்களைக் குறிக்கும் குறியீடு.
3.பொறியியல்
1.மின்சாரம் ஒரு கம்பியின் நுனியிலிருந்து மறு கம்பியின் நுனிக்கு செல்லும் போது தோன்றும் ஒளியைப் பயன் படுத்தி ஒளிரப்படும் விளக்கு .
- 2.இரும்பை உருக்கி இணைக்கும் முறைகளில் ஒன்று .
மேலும் அதிகத் தகவல்களுக்கு[2]
தொடர்புடைய பிற சொற்கள்
தொகு
ஒலிப்பு
- \aʁk\
- (ஆர்க்)