ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • artificial neural networks, பெயர்ச்சொல்.
  1. செயற்கை சிந்தனை இணையம் / செயற்கை நரம்பு பின்னலமைப்பு .
  2. செயற்கை நரம்பு வலையம்

விளக்கம்

தொகு
  1. மனிதனின் மூளையும் நரம்பு மண்டலமும் ஒரு பிணையம் போலவே செயல்படுகின்றன. மனித உடலில் செயல்படும் இந்தப் பிணையத்தின் தொழில் நுட்ப அடிப்படையில் ஒரு கணினிப் பிணையத்தை உருவாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மனித நரம்பு மண்டலப் பிணையக்கருத்தமைவின் அடிப்படையில் கணினியில் ஒரு குறிப்பிட்ட பணிக்கான மென்பொருளைச் செயல் படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்பினை நரம்பு சார்பிணையம் என்று அழைக்கலாம்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---artificial neural networks--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # . கணினி களஞ்சியப் பேரகராதி-1

  1. artificial , neural , network
"https://ta.wiktionary.org/w/index.php?title=artificial_neural_networks&oldid=1904784" இலிருந்து மீள்விக்கப்பட்டது