astron
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- astron, பெயர்ச்சொல்.
- வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம்
- குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம்
- பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு
- ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு
- ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி
- விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---astron--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி