ஆங்கிலம்

தொகு
  • bad–mouth, வினைச்சொல்.
  1. தீயப் பேச்சு பேசுதல்
  2. கெட்டப் பேச்சு பேசுதல்
  3. திட்டுதல்
  4. வசை பாடுதல்
  5. தூஷணை செய்தல்

விளக்கம்

தொகு
  1. ஏதாவது ஒரு பொருளைப்பற்றியோ அல்லது ஒரு நபரைப்பற்றியோ எப்போதும் தீய/கெட்டத்தனமாகவே பேசுதல்...கண்டனம்/எதிர்மறையான விமரிசனம் செய்துக்கொண்டே இருத்தல் ஆகியச் செயல்களை BAD-MOUTH என்னும் வினைச்சொல்லால் குறிப்பிடுவர்...தமிழில் அவனுக்கு நிரம்ப கெட்ட வாய் என்பதைப்போல ...
  • bad–mouth (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bad–mouth--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=bad–mouth&oldid=1973171" இலிருந்து மீள்விக்கப்பட்டது