banshee
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( பெ) banshee /பேன்-ஷீ/
- அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை
விளக்கம்
- அயர்லாந்து கதைகளில் குடும்பத்தில் நிகழ இருக்கும் சாவை இதன் அழுகை மூலம் முன்கூட்டியே அறிவராம்.
- The inexperienced minister bumbled through the first year of his tenure = அனுபவமற்ற அந்த மந்திரி பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் தட்டுத்தடுமாறிப் பணிசெய்தார்)
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி