ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • baptist, பெயர்ச்சொல்.
  1. கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர்
  2. இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்


( மொழிகள் )

சான்றுகோள் ---baptist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=baptist&oldid=1532619" இலிருந்து மீள்விக்கப்பட்டது