bazooka
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- கவச வண்டிகளைத் தகர்க்க தோளில் தாங்கி பயன்படுத்தும் உந்துகணை செலுத்தும் வேட்டெஃகம்
விளக்கம்
- உந்துகணைகளை உந்தித் தள்ளுவதற்கான ஒரு வேட்டெஃகம் (fire arm) . இது இரு முனைகளிலும் திறந்திருக்கும். தோளில் வைத்தக் கொண்டு இதனைப் பயன்படுத்துவர்.
- வேடிக்கையாக வாசிக்கப்படும் துளைக்கருவி வகை வாணத்தினால் உந்தப்படும் எறிபடைகளுக்கான சுடுகலன் .