beware
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுbeware
- எச்சரிக்கையாய் இரு
- கவனமாயிரு
பயன்பாடு
- Beware of little expenses. A small leak will sink a great ship (Benjamin Franklin) - சிறு செலவுகள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். சிறு கசிவு பெரும் கப்பலையும் கவிழ்க்கும்