ஒலிப்பு
(கோப்பு)

கசிவு, பெயர்ச்சொல்.

  1. அகத்து + உண்மை; அழுகை; அன்பு; வருத்தம்
  2. ஊறுகை; கசிதல்
  3. வியர்வை - கசிவுடை யாக்கை ([புறநானூறு]]. 160)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. leakage
  2. ooze;discharge
  3. perspiration

இந்தி

  1. टपकन
  2. उन्मोचन
  3. पसीना

மலையாளம்

சொல்வளம்
கசி
பொசிவு -- ஒழுக்கு -- வியர்வை


( மொழிகள் )

சான்றுகள் ---கசிவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கசிவு&oldid=1990005" இலிருந்து மீள்விக்கப்பட்டது