கசி
கசி(வி)- நீர்மப் பொருள் ஓட்டை, வெடிப்பு, உடைப்பு வழியாக சிறிதாக வெளியேறுதல்.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
ஊறணி என்பது ஈரக்கசிவுள்ள நிலப் பகுதியாகும்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கசி--- DDSA பதிப்பு + வின்சுலோ + .