தமிழ்

தொகு
 
ஊறணி:
-ஊற்று
 
ஊறணி:
-சேற்று நிலம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊறு-

பொருள்

தொகு
  • ஊறணி, பெயர்ச்சொல்.
  1. ஊற்று (யாழ். அக. )
  2. கசிவு நிலம் (யாழ். அக. )
  3. சேற்று நிலம் (சங். அக.)
  4. வருவாய் (சங். அக.)
  5. திறமை (பாண்டிச்சேரி பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. spring
  2. good, moist land where water oozes out
  3. wet, marshy land
  4. income, source of income
  5. ability


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊறணி&oldid=1990458" இலிருந்து மீள்விக்கப்பட்டது