பிசின்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிசின் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- gum, resin, exudation from certain trees - மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால். Colloq.
- glue, paste - பசை, கோந்து
- stickiness, viscousness - ஒட்டுகை
- saplings of a lopped tree - வெட்டுக் குருத்து. (திவா.)
- rattan palm - பிரம்பு
- benzoin - சாம்பிராணி. (யாழ். அக.)
- cotton thread - பஞ்சி நூல்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
DDSA பதிப்பு(பசை), (கோந்து)