ஆங்கிலம்

தொகு
 
lop:
மரக்கட்டையில் நீக்கப்படுகிறது
பொருள்

lop(வி)

  1. மரத்திலிருந்து கிளை, குச்சி முதலியவற்றை வெட்டு, நறுக்கு, சீவு, தறி
  2. விலங்கு முதலியவைகளின் உறுப்பை நறுக்கு, அறு, சீவு
  3. தேவையற்றவைகளைக் கழி, நீக்கு
விளக்கம்
பயன்பாடு
பொருள்

lop(பெ)

  1. வெட்டப்பட்ட துண்டு, கண்டம், நறுக்கு
  2. கழிவு
விளக்கம்
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகோள் ---lop--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=lop&oldid=1870541" இலிருந்து மீள்விக்கப்பட்டது