தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
 • துண்டு, பெயர்ச்சொல்.
 1. கூறு
 2. உடலைத் துடைக்கப் பயன்படும் துணி
 3. கையொபபச் சீட்டு
 4. பாக்கி
 5. இழப்பு
 6. கூறு
 7. புகையிலைக்கட்டு
 8. வெற்றிலைக்கட்டு
 9. மொத்த விளைவில் நிலக்கிழாருக்குரிய பகுதி
 10. தனியானது
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. part, piece, fragment
 2. towel
விளக்கம்
பயன்பாடு
 • பொங்கல் திருவிழா நடைபெறும் நாளில் கரும்பினைத் துண்டுகளாக்கி அனைவரும் ருசிப்பர்.

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - துண்டு

"https://ta.wiktionary.org/w/index.php?title=துண்டு&oldid=1634809" இலிருந்து மீள்விக்கப்பட்டது