தமிழ்

தொகு
 
ஒழுக்கு:
நீர் கொட்டுகை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஒழுக்கு, பெயர்ச்சொல்.
  1. பொள்ளல்வழியாக நீர் கொட்டுகை
  2. ஒழுகுவது, தண்ணீர் போன்ற திரவம் ஏதோ ஓட்டையிலிருந்து சொட்டுதல், கசிவு
  3. நீரோட்டம்
    (எ. கா.) ஆற்றொ ழுக்கு (நன். 19).
  4. காண்க...ஒழுக்கம் 1
    (எ. கா.) பொல்லாவொ ழுக்கும் (திவ். இயற். திருவிருத். 1).
    (எ. கா.) நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு (குறள்.).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. leaking, dripping
  2. flowing
  3. see... ஒழுக்கம் 1


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒழுக்கு&oldid=1410358" இலிருந்து மீள்விக்கப்பட்டது