பொள்ளல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பொள்ளு-.
பொருள்
தொகு- பொள்ளல், பெயர்ச்சொல்.
- துளைக்கை
- பொளிகை
- துவாரம்
- மரப்பொந்து (பிங்.)
- அப்பவர்க்கம் (பிங்.)
- கொப்புளம் (உள்ளூர் பயன்பாடு)
- குற்றம்
- (எ. கா.) காரியம் பொள்ளலாய்ப் போயிற்று..
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- boring a hole
- chiselling, as a stone
- hole, rent, fissure, puncture
- hollow in a tree
- pocks, in small-pox
- pastry
- blister, swelling
- failure, fault, defect, as a puncture
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +