ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
  • ( பெ) blarney /ப்லார்-னி/
  1. மிகைப் புகழ்ச்சி, போலிப் புகழ்ச்சி
  2. திசைதிருப்பும் ஏமாற்று, புரட்டு
  3. பசப்புரை
  4. முகமனுரை
  5. (வினை) முகமன் கூறு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. when he praised her excessively she said, "stop that blarney" = அவனுடைய மிகையான பாராட்டுகளைக் கேட்ட அவள் அதை நிறுத்தச் சொன்னாள்

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=blarney&oldid=1683735" இலிருந்து மீள்விக்கப்பட்டது