ஆங்கிலம்

தொகு
 
bod:
என்றால் ஒரு நபர்...ஆண் அல்லது பெண்/ உடலை மாத்திரமும் குறிக்கும்

பொருள்

தொகு
  • bod, பெயர்ச்சொல்.
  1. ஒரு நபர்
  2. ஒரு மனிதசாதி உறுப்பினர் ஆண் அல்லது பெண்
  3. உடல்
  4. சரீரம்
  5. தேகம்

விளக்கம்

தொகு
  1. இதே பொருளைத் தரும் body என்னும் சொல்லுக்கு மாற்றுச் சொல் bod...மனிதர்களையும் மனித உடலையும் குறிக்கும்...பிரித்தானியப் பேச்சில் பயன்படுத்தப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகோள் ---bod--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bod&oldid=1855640" இலிருந்து மீள்விக்கப்பட்டது