பொருள்

bode (வி)

  1. முன்னறி, வருவது கூறு
  2. பின்வரும் கேடு பற்றி முன்னறி, முன்கூறு, முன்னெச்சரிக்கை செய்
விளக்கம்
பயன்பாடு
  1. The fight also does not bode well for the party's future - இந்தச் சண்டை கட்சியின் எதிர்காலத்துக்கு நல்ல அறிகுறியாகத் தோன்றவில்லை
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bode--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bode&oldid=1855642" இலிருந்து மீள்விக்கப்பட்டது