bomb-laden vehicle
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- bomb-laden vehicle, பெயர்ச்சொல்.
- வெடிமருந்து நிரப்பிய வண்டி
தமிழ்ச்சொல்
தொகுவிளக்கம்
தொகு- இவ்வண்டி முட்ட வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கும். அதை ஒரு தேசப்புயல் ஓட்டிச்சென்று எதிரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு மீது மோதி வெடிக்கும். அவ்வண்டியானது பாரவூர்தியாகவும் இருக்கலாம்; கண்டராகவும் இருக்கலாம். இவை இலக்கின் இடம், காலம், அளவினை பொறுத்து தீர்மானிக்கப்படும்.
பயன்பாடு
தொகு- சேர்வைக்காரர்(captain) மில்லர் சக்கை வண்டியோடு சென்று நெல்லியடி மகாவித்தியாலயத்தில் மோதி வெடித்து அங்கு தரித்திருந்த ஆக்கிரமிப்புப் படைகளை கொன்றொழித்தார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bomb-laden vehicle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்