bombast
bombast, ஆங்கிலம்.
தொகு
பொருள்
(பெ)
- ஆடம்பர பேச்சு/எழுத்து, மிகைப்பேச்சு, வாய்ப்பந்தல்
- வீண்புகழ்ச்சி, வீம்பு
- பஞ்சு
- திணிப்பு
- கட்டு
- பகட்டுப்பேச்சு
- ஆரவார மொழி
விளக்கம்
பயன்பாடு
- political bombast - அரசியல்வாதிகளின் வாய்ப்பந்தல்
(இலக்கணப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bombast--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு
(#)