boorish
பொருள்
boorish(உ)
- பண்படா, நயமற்ற, பக்குவமற்ற
- முரடான
- பட்டிக்காட்டுத்தனமான
விளக்கம்
பயன்பாடு
- crude - unmannered - insensitive - barbaric - churlish - uncouth - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---boorish--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #