brain death
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
brain death (பெ)
- மூளைச்சாவு
விளக்கம்
பயன்பாடு
- மூளைச்சாவு ஏற்படுவோரில் பெரும்பாலும் விபத்தில் சிக்கியவர்கள். மூளைச்சாவு ஏற்பட்டவரை, இந்த சமூகத்துக்குப் பயன்படும்படி உடல் உறுப்பு தானத்துக்கு உள்படுத்த முடியும். ... ...தமிழ்நாட்டில் மூளைச்சாவுக்கு ஆளானவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் பெற்று, தேவையானவர்களுக்குப் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. (இறந்தும் வாழும் உன்னதம், தினமணி, 26 அக் 2010)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---brain death--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:brain - death - brain-dead - coma - #