brainwash
ஆங்கிலம்
தொகுbrainwash
- அறிவுமுடக்கம்
- மூளைச்சலவை
பயன்பாடு
- நடைமுறையில் ஐரோப்பாவில் சுதந்திர இச்சை இயக்கம் மிக நேர்நிலையான விளைவுகளை உருவாக்கியது. நிறுவன மதத்தில் இருந்தும் அதன் கருத்தியல் மூளைச்சலவையில் இருந்தும் மனிதர்களை வெளியே கொண்டுவந்தது (கல்வாழை:நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும், ஜெயமோகன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +