brighten
brighten, ஆங்கிலம்.
தொகுப்ரய்ட்-ன்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(வி)
- ஒளிமிகச் செய், பிரகாசமாக்கு, பொலிவாக்கு, மினுக்கு, பளபளப்பாக்கு
- ஒளி பெறு, பிரகாசி, மினுங்கு, பொலிவு பெறு
பயன்பாடு
- He brightened the lights - அவன் விளக்குகளைப் பிரகாசமாக்கினான்
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---brighten--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு