bruschetta
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- bruschetta, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ப்3ருஷாரா...பருமனான உரொட்டித் துண்டுகளில், வெள்ளைப்பூண்டு, ஆலிவ் எண்ணெய், உப்புத் தடவி, கம்பியனலில் வாட்டி, பிறகு தக்காளிப்பழத் துண்டுகளால் மேலலங்காரம் செய்து, பசித்தூண்டுதலுக்காக மேலைய நாடுகளில் தரப்படும் ஓர் உணவு...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bruschetta--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்