bucolic
bucolic, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
bucolic(உ)
- நாட்டுப்புற, கிராமப்புற
- கிராமிய
விளக்கம்
பயன்பாடு
- It's a home surrounded with vineyards and bucolic beauty - திராட்சைத் தோட்டங்களும் கிராமிய அழகும் சூழ்ந்த வீடு அது
bucolic(பெ)
- கிராமியக் கவிதை
- நாட்டுப்புறத்தான், கிராமவாசி
விளக்கம்
பயன்பாடு
- bucolic (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bucolic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு