ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
  • ( வி) bumble /பம்-பல்/
  1. (பேச்சு, செயல் முதலியவற்றில்) தடுமாறு
  2. குளறு; உளறு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The inexperienced minister bumbled through the first year of his tenure = அனுபவமற்ற அந்த மந்திரி பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் தட்டுத் தடுமாறிப் பணிசெய்தார்)

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=bumble&oldid=1968020" இலிருந்து மீள்விக்கப்பட்டது