ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

உரிச்சொல்

தொகு

careful

  1. கவனமாக: Be careful when you cross the street.
  2. நாசூக்காக
  3. எச்சரிக்கையாக
  4. ஜாக்கிரதையாக

எ.கா:

  1. அந்த பிரச்சனை பெரிதாகாமல் அவர் நாசூக்காக/கவனமாகக் கையாண்டார். (He handled the problem carefully so it did not escalate)
  2. எச்சரிக்கையாக இருக்கிறார் (he is very careful/watchful)
"https://ta.wiktionary.org/w/index.php?title=careful&oldid=1539524" இலிருந்து மீள்விக்கப்பட்டது