cataract
ஆங்கிலம்
தொகுcataract
- கண்திரை; கண்புரை; கண்படலம்; கட்காசம்; கண்திமிரம்; விழிப்புரை; நந்திரகாசம்; காசம்
- கண் படலத் திரை; கண்ணில் பூ விழுதல்
- பேரருவி, மலைவீழாறு
விளக்கம்
தொகு- முதுமை காரணமாகக் கண்ணின் விழித் திரையில் வெண்படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +