ஆங்கிலம்

தொகு
 
chappal:
செருப்பு
 
chappal:
செருப்பு
  1. சொற்பிறப்பு:

  2. (இந்தி/உருது--चप्पल--ச1ப்11ல்---மூலச்சொல்)

பொருள்

தொகு
  • chappal, பெயர்ச்சொல்.
  1. செருப்பு
  2. மிதியடி
  3. காலணி

விளக்கம்

தொகு
  1. வெய்யிலின் சூட்டை பாதங்கள் உணராமலிருக்கவும், சாலையில் கிடக்கும் மலங்கள், புழுதி, மண் போன்றவை காற்பாதங்களில் ஒட்டாமலிருக்கவும், நடமாடும் வழியில் இருக்கக்கூடிய முள் முதலியனவற்றிலிருந்து பாதங்களைக் காத்துக்கொள்ளவும் காற்பாதங்களில் அணிந்துக்கொள்ளும் ஓர் அணி...பெரும்பாலும் விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட தோலினால் உண்டாக்கப்படுகிறது...மீள்மம் (Rubber), நெகிழி (Plastic), கித்தான் (canvas) ஆகிய பொருட்களாலும், விதவிதமாக அலங்காரவேலைப்பாடுகளுடனும் தயாரிப்பர்...
  • chappal (சொற்பிறப்பியல்)
  1. sandal, shoe, shoe lace, sock
( மொழிகள் )

ஆதாரங்கள் ---chappal--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு..[1], [2], [3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=chappal&oldid=1973394" இலிருந்து மீள்விக்கப்பட்டது