chemical waste
பொருள்
chemical waste(பெ)
விளக்கம்
பயன்பாடு
- ரசாயனக் கழிவுகளால் கங்கையின் பிரத்யேக நுண்ணுயிர்கள் அழிந்துவிட்டன. கங்கையில் மற்ற நதிகளைக் காட்டிலும் மேலதிகமான ஆக்ஸிஜன் இப்போதும் இருந்தாலும்கூட, ரசாயன மாசுகளால் அதன் அளவு மிகவும் குறைந்துவிட்டது. அதனால்தான் கங்கை இப்போது வெறும் சாக்கடையாக மாறிவிட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதில் முன்பு இருந்ததுபோல நுண்ணுயிர்களும், மீன்களும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. (கங்கை எங்கே போகிறாள்?, தினமணி, 18 ஜூன் 20111)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---chemical waste--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #