பெயர்ச்சொல்

தொகு

childrens day

  1. குழந்தைகள் தினம்
  2. வெவ்வேறு நாடுகளை வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது
  3. இந்திய குழந்தைகள் தினம்: நேரு பிறந்த தினமான நவம்பர் 14-ஆம் நாள்
  4. உலக குழந்தைகள் தினம்: நவம்பர் 20-ஆம் நாள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=childrens_day&oldid=1830979" இலிருந்து மீள்விக்கப்பட்டது