civilize, ஆங்கிலம்.

தொகு

ஸிவ்-அ-லைஸ்z

இல்லை
(கோப்பு)
பொருள்

(வி)

  1. பண்படுத்து; சீர் திருத்து; நாகரிகப் படுத்து, நயமாக்கு
பயன்பாடு
  1. The Europeans attempted to civilize the native American Indians by altering their mode of living and appearance - ஐரோப்பியர்கள் அமெரிக்க இந்தியர்களின் வாழ்க்கை முறை மற்றும் தோற்றத்தை மாற்றி அவர்களை 'சீர்திருத்த' முயன்றனர்

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---civilize--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=civilize&oldid=1857434" இலிருந்து மீள்விக்கப்பட்டது