இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

classicism (பெ)

  1. செவ்வியல் - பொதுவாக காலத்தால், பன்முக பயன்பாட்டால் செம்மை (சிறப்பு) அடைந்து பலராலும் பாராட்டப்படும் தன்மை செவ்வியல் எனப்படும். செவ்விய இலக்கியங்களின் சிறப்பியல்புகள் சேர்ந்தவை செவ்வியல் எனப்படுகின்றன. அவை, வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகி சாரம் நோக்கி செல்லும் முயற்சி, பண்பாட்டின் அடிப்படையாக அமையும் விழுமியங்களை உருவாக்குதல், வாழ்க்கையை எப்போதும் சமநிலையுடன் மிகைப்படுத்தாமல் நோக்கும் அணுகுமுறை, வாழ்க்கையின் எல்லா கூறுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் நடுநிலை, பிற்காலத்தில் உருவாகும் மிகப்பல வகை அழகியல் வடிவங்களுக்கும் முன்னெடுத்துக்காட்டுகள் தன்னுள் கொண்டிருத்தல்.
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---classicism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

  1. கலைச்சொற்கள்
  2. Encyclopedia Tamil Criticism

 :classic - neo classicism - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=classicism&oldid=1978599" இலிருந்து மீள்விக்கப்பட்டது