clear and present danger
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- clear and present danger, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):தனி மனிதருக்கோ, பொது மக்களுக்கோ ஆபத்து உருவாக்குவதாக இருந்தால், அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதலாம் திருத்தமான பேச்சு மற்றும் பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதித்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clear and present danger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்