cognomen (பெ)

பொருள்
  1. அடைப்பெயர்; பட்டப்பெயர்; துணைப்பெயர்; செல்லப்பெயர்
விளக்கம்
பயன்பாடு
  1. The name of "Uncle Sam" yet remains a very popular cognomen for our common country - 'Uncle Sam' என்ற பெயரே அமெரிக்க நாட்டின் மிகப் பிடித்த/பரவலான துணைப்பெயராக இன்னும் இருக்கிறது (Rehoboth in the Past, Sylvanus Chace Newman)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---cognomen--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cognomen&oldid=1857728" இலிருந்து மீள்விக்கப்பட்டது