collateral attack
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- collateral attack, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):ஒரு வழக்கில் தனக்கு எதிராக அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மற்றொரு வழக்கைத் தொடுத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---collateral attack--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்