ஆங்கிலம் தொகு

 
common purslane:
  1. portulaca oleracea..(தாவரவியல் பெயர்)
  2. common + purslane

பொருள் தொகு

  • common purslane, பெயர்ச்சொல்.
  1. கோழிக்கீரை
  2. பருப்புக்கீரை
  3. தரைக்கீரை

விளக்கம் தொகு

  1. இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது...


( மொழிகள் )

சான்றுகோள் ---common purslane--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=common_purslane&oldid=1848313" இலிருந்து மீள்விக்கப்பட்டது