பருப்புக்கீரை

தமிழ் தொகு

 
பருப்புக்கீரை:
எனும் கோழிக்கீரை/தரைக்கீரை
 
பருப்புக்கீரை:
எனும் கோழிக்கீரை/தரைக்கீரை
 
பருப்புக்கீரை:
எனும் ஒருவகைப் பூடு-பொருள் 4.
(கோப்பு)

பொருள் தொகு

  • பருப்புக்கீரை, பெயர்ச்சொல்.
  1. கீரைவகை (M. M. 363.)
  2. கோழிக்கீரை
  3. தரைக்கீரை
  4. பூடு வகை (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. common purslane
  2. common cock's greens
  3. white goose-foot

விளக்கம் தொகு

  • இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது...
  • இந்த விளக்கம் பொருள் 4க்கு உரியதல்ல...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பருப்புக்கீரை&oldid=1460807" இலிருந்து மீள்விக்கப்பட்டது