ஆங்கிலம்

தொகு
 
common cock's greens:
கோழிக்கீரை/பருப்புக்கீரை/
  1. portulaca oleracea..(தாவரவியல் பெயர்)
  2. common + cock's + greens

பொருள்

தொகு
  • common cock's greens, பெயர்ச்சொல்.
  1. கோழிக்கீரை
  2. கோழிக்குறும்பான்
  3. பருப்புக்கீரை
  4. தரைக்கீரை
  5. common english name ---common purslane

விளக்கம்

தொகு
  1. இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது...
( மொழிகள் )

சான்றுகோள் ---common cock's greens--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=common_cock%27s_greens&oldid=1848317" இலிருந்து மீள்விக்கப்பட்டது